covai ஸ்டான் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 6, 2021 மக்கள் உரிமைப்போராளி ஸ்டான் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் கோவையில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.